பெண் இன உறுப்பை சிதைக்கும் நடவடிக்கைகள் அதிகளவில் பாரம்பரிய அல்லது சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் உள்ள காரணங்களை மேற்கோள்காட்டி நடத்தப்படுகின்றன. சுன்னத் என்ற பெயரில் பெண் உறுப்பின் நுனி இதழ்கள் வெட்டி அகற்றப்படுகின்றன.
குடும்ப உறுப்பினர் ஒருவரினால் குடும்பத்திலுள்ள இன்னொருவர் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியிலான ஏதாவதொரு நடத்தை பாடசாலையில் ஆசிரியர் அல்லது சமய நிறுவனங்களில் சமய பெரியார் குருக்கள், துறவிகளினால் மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியிலான ஏதாவதொரு அணுகுமுறை.
பொதுவாக அதிகாரத்தின் கருவியாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் பாலியல் வல்லுறவாகிய வன்புணர்ச்சி இன்றளவும் பெண்கள் மீது பெருமளவில் பிரயோகிக்கப்படும் வன்முறையாக தொடர்கிறது. குடும்பத்திலும்,கல்விக்கூடங்களிலும், மதநிறுவனங்களிலும்,வேலைத்தளங்களிலும், வெளியிடங்களிலும் சிறுவர்களும் பெண்களும் பாலியல் ரீதியில் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக கொண்டேவருகிறது.
ஆ. வாய்முல பாலியல் நடத்தைக்கு கட்டாயப்படுத்துதல்,
இ. சுயஇன்பத்திற்கு கட்டாயப்படுத்துதல் அல்லது இன்னொருவர் சுயஇன்பம் காண்பதற்கு உதவத்தூண்டுதல்.
ஈ. பாலுணர்வைத் தூண்டும் படங்களை பார்ப்பதற்கும் அல்லது பொருள்களை பயன்படுத்துவதற்கும் கட்டாயப்படுத்தல்,
உ. சுயநினைவற்ற நிலையில் அல்லது போதையில், வயதுக்கு வராத பருவத்தில் அல்லது சித்தசுவாதீனமுற்ற நிலையில் அல்லது மனநோயாளிகள் மீதான பாலியல் நடத்தைகள் போன்றனவாகும்.
அ. பாலியல் நடத்தைகளை எதிர்பார்ப்பாக கொண்ட உதவிகள்
ஆ. பாலியல் ரீதியில் உதவும்படி கோருதல்
இ. தொழில் ரீதியில் பயஉணர்வை ஏற்படுத்தி பாலியல் நடத்தை தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளல்
ஈ. பகமை உணர்வை பாராட்டி பாலியல் நடத்தைக்கு இணங்கச்செய்தல்
உ. ஊழியர்கள் மத்தியில் ஒத்துழைப்பின்மையை ஏற்படுத்துவதன் முலம் பாலியல் நடத்தைக்கு இணங்கச் செய்தல்
பாலியல் பகிடிகள், பாலியல் குத்தல் பேச்சுக்கள், பாலியல் நொட்டை, பெண்ணியன் அழகை உள்நோக்கம் கொண்டு விமர்சித்தல் அல்லது அவமதித்தல், பாலியல் சைகைகள், தொடுதல், கிள்ளுதல், இடித்தல், தடவுதல், கவர்ச்சிப் படங்களை காண்பித்தல் அல்லது பார்வையில் படும்படியாக வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகளும் பாலியல் ரீதியிலான சேட்டைகள், தொல்லைகளுக்குள் அடங்கும்.
இதனால் சர்வதேசரீதியில் இந்த அடிமைத் தொழில் வியாபாரம் அதிகரித்து வருகின்றது.
புவியியல் அடிமைகள் பிரச்சினை அடிப்படை மனித உரிமை மீறல் வரையறைக்குள் உள்ளகப்படத்தி அதனுடன் இணைந்ததான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பல சந்தர்ப்பங்களாலும் பல தடங்கல்கள் சிக்கல்கள் எங்குமே காணப்புடுகின்றன.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு கடத்திவரப்படும் பாலியல் அடிமைகளின் சரியான எண்ணிக்கையை துல்லியமாக அறிய முடியாவிட்டாலும் அமெரிக்கா அரசின் புள்ளிவிபரங்களின்படி சுமார் 50 ஆயிரம் பெண்கள் பாலியல் அடிமைககளாக ஒவ்வொருவருடமும் கடத்திவரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இரத்த உறவுகளுக்கு இடையிலான புணர்ச்சி
இரத்த உறவுகளுக்கு இடையிலான புணர்ச்சி அல்லது முறை தவறிய புணர்ச்சி என்பது உடல் அல்லது உறுப்புகள் புணர்வது மட்டுமன்றி வேறுவகைப்பட்ட பாலியல் அணுகுமுறையையும் குறிக்கின்றது. அதாவது தீயநோக்கத்தோடு அரவணைத்தல், ஆடைகள் இன்றி நிர்வானமாக காட்சியளித்தல் அல்லது வற்புறுத்தி நிர்வாணமாக்குதல், வாய் அல்லது ஆசனவாய் முலமான புணர்ச்சி, சுயஇன்பத்தில் ஈடுபடல் அல்லது சுயஇன்பத்தில் ஈடுபடத்தூண்டுதல், நிர்வாண படங்களைக் காட்டுதல் அல்லது நிர்வாணமாகப் படங்கள் எடுத்தல்,விபச்சாரத்தில் ஈடுபடுத்தல் ஆகிய நடத்தைகள் முறைதவறிய நடத்தைகளுக்குள் வருக்pன்றன.குடும்ப உறுப்பினர் ஒருவரினால் குடும்பத்திலுள்ள இன்னொருவர் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியிலான ஏதாவதொரு நடத்தை பாடசாலையில் ஆசிரியர் அல்லது சமய நிறுவனங்களில் சமய பெரியார் குருக்கள், துறவிகளினால் மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியிலான ஏதாவதொரு அணுகுமுறை.
பாலியல் வல்லுறவு
ஐக்கிய நாடுகள் சபையின் பாலியல் வல்லுறவு குறித்து வரையறை பின்வருமாறு அமைகின்றது. பாதிக்கப்பட்ட நபர் இணக்கம் தெரிவிக்காத பட்சத்தில் பாலுறவுக்கு அச்சறுத்தி அல்லது கட்டாயப்படுத்தி அல்லது வன்முறையைப் பிரயோகித்து இடம்பெற்றதென அறியப்படும் இடத்து, பாதிக்கப்பட்டவரின் பெண் உறுப்புக்குள் அல்லது ஆசனவாய்க்குள் ஆண்குறி, நாக்கு, விரல், அல்லது வேறு ஏதாவது பொருளை உட்செலுத்துவதாகவோ அல்லது பாதிக்கப்பட்டவரை வாய் புணர்வுக்கு தூண்டுவதாகவோ இருந்து இதில் ஏதாவது ஒரு வழிமுறை பாலியல் வல்லுறவாக கருதப்படும்.பொதுவாக அதிகாரத்தின் கருவியாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் பாலியல் வல்லுறவாகிய வன்புணர்ச்சி இன்றளவும் பெண்கள் மீது பெருமளவில் பிரயோகிக்கப்படும் வன்முறையாக தொடர்கிறது. குடும்பத்திலும்,கல்விக்கூடங்களிலும், மதநிறுவனங்களிலும்,வேலைத்தளங்களிலும், வெளியிடங்களிலும் சிறுவர்களும் பெண்களும் பாலியல் ரீதியில் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக கொண்டேவருகிறது.
பாலியல் ரீதியிலான வன்முறை
இயற்கைக்கு அல்லது வழமைக்கு மாறான பாலியல் நடத்தை குறித்து பாதிக்கப்பட்டவர் தெளிவான தகவலோ அல்லது முறைப்பாடோ தராதவிடத்து அது பாலியல் வன்முறை சம்பவம்தான் என்பதை வரையறுத்துக் கூறுவது கடினமாகும். கட்டாயப்படுத்தி பாலுறவு, ஓரினப்புணர்வு, சிறுவர் தொல்லை, இரத்த உறவுகளுக்கு இடையிலான அல்லது முறைதவறிய புணர்ச்சி, தழுவுதல் அல்லது வல்லுறவுக்கு முயலுதல் போன்றவையும் இதற்குள் அடங்கும். சில சிறப்பு உதாரணங்கள்
அ. எதிர்ப்பு அல்லது விருப்பமின்னைக்குமத்தியில் இயற்கயான உறவு அல்லது வாய்முல புணர்வு.ஆ. வாய்முல பாலியல் நடத்தைக்கு கட்டாயப்படுத்துதல்,
இ. சுயஇன்பத்திற்கு கட்டாயப்படுத்துதல் அல்லது இன்னொருவர் சுயஇன்பம் காண்பதற்கு உதவத்தூண்டுதல்.
ஈ. பாலுணர்வைத் தூண்டும் படங்களை பார்ப்பதற்கும் அல்லது பொருள்களை பயன்படுத்துவதற்கும் கட்டாயப்படுத்தல்,
உ. சுயநினைவற்ற நிலையில் அல்லது போதையில், வயதுக்கு வராத பருவத்தில் அல்லது சித்தசுவாதீனமுற்ற நிலையில் அல்லது மனநோயாளிகள் மீதான பாலியல் நடத்தைகள் போன்றனவாகும்.
பாலியல் ரீதியிலான சேட்டைகள், தொல்லைகள்
அலுவலகங்கள், வேலைத்தளங்கள், விடுதிகள், கல்வி நிறுவனங்கள், பிரயாணங்கள் போன்ற சந்தர்ப்பங்களில் வார்த்தைகள் முலமாகவோ அல்லது உடலசைவு, சைககள் முலமாகவோ பெண்கள் மீது பின்வருமாறு வதைகள், தொல்லைகள் மேற்கொள்ளப்படுவதை இது குறிக்கின்றது.அ. பாலியல் நடத்தைகளை எதிர்பார்ப்பாக கொண்ட உதவிகள்
ஆ. பாலியல் ரீதியில் உதவும்படி கோருதல்
இ. தொழில் ரீதியில் பயஉணர்வை ஏற்படுத்தி பாலியல் நடத்தை தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளல்
ஈ. பகமை உணர்வை பாராட்டி பாலியல் நடத்தைக்கு இணங்கச்செய்தல்
உ. ஊழியர்கள் மத்தியில் ஒத்துழைப்பின்மையை ஏற்படுத்துவதன் முலம் பாலியல் நடத்தைக்கு இணங்கச் செய்தல்
பாலியல் பகிடிகள், பாலியல் குத்தல் பேச்சுக்கள், பாலியல் நொட்டை, பெண்ணியன் அழகை உள்நோக்கம் கொண்டு விமர்சித்தல் அல்லது அவமதித்தல், பாலியல் சைகைகள், தொடுதல், கிள்ளுதல், இடித்தல், தடவுதல், கவர்ச்சிப் படங்களை காண்பித்தல் அல்லது பார்வையில் படும்படியாக வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகளும் பாலியல் ரீதியிலான சேட்டைகள், தொல்லைகளுக்குள் அடங்கும்.
பாலியல் அடிமைகள்
அதிகளவு வருமானத்தைத் தரக்கூடியதும் குற்றவியல் சட்டத்திலிந்து குறைந்த மட்டத்திலான ஆபத்தையும் கொண்ட பாலியல் அடிமைத்தொழில் அமெரிக்கா கனடா ஐரோப்பிய நாடுகள் உள்ளடங்கலாக 190 நாடுகளில் காணப்படுகின்றன. ஆபிரிக்கா ஆசியா நாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்பபட்டுக் அல்லது கடத்தி வரப்படும் பெண்களும் சிறுவர்களுமே இத்தொழில் அதிகளவு ஈடுபடுத்தப்படுகின்றார்கள். புவியியல் அடிமைகள் அதிகளவில் பெருகிக் காணப்படுவதற்கான காரணம் அதிகளவு வருமானம் கிடைப்பதும் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் வரையிலான பல ஓட்டைகள் இருப்பதாகும்.இதனால் சர்வதேசரீதியில் இந்த அடிமைத் தொழில் வியாபாரம் அதிகரித்து வருகின்றது.