மருத்துவ ரீதியாக எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படாது. இந்த நிலை Adult breast feeding எனப்படுகிறது.இதன் மூலம் கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான நெருக்கம் / மன உடன்பாடு அதிகரிப்பதாகவும் கருத்துச் சொல்லப்படுகிறது.
அந்தக் காலம் இருந்தே இந்தப் பழக்கம் மக்களிடையே நிலவி வருகிறது.தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி காரணமாக சில நோய்களுக்கு இது மருந்தாகும் என்ற நோக்கத்தில் அதைக் குடிப்பவர்களும் உள்ளது.
உண்மையில் தாய்ப்பாலில் சில புற்று நோயை எதிர்க்கும் சக்தி உள்ளதாகவும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதிலாக உங்கள் கணவர் தாய்ப்பால் குடிப்பதால் மருத்துவ ரீதியாக அவருக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.