மனிதனுக்கு உடை ஏன்?


வேட்டை விலங்குகள் தாக்க, இரையிடம் இரண்டு இலக்குகள் வைத்திருக்கின்றன.

ஒன்று அதன் கழுத்து,அடுத்து விதைப்பை.

நிமிர்ந்த நின்ற மனிதன் வசதியான கைகளால் கழுத்தை காப்பாற்றி கொள்ளலாம், ஆனால் விதைப்பையை! அதனால் அதை மறைக்கப்பழகினான்.

மரபு சார்ந்த விசயங்கள் தொடர்ந்து சந்ததியினருக்கும் பழகுவது போல்,குழந்தைகளுக்கு மறைப்பான் அணிவிக்கப்பட்டு, பின் பெண்களுக்கும் அணிவிக்கப்பட்டது, இவை இடுப்பை மறைக்கத்தான் என்பதை நிருபிக்க இன்றும் பல பழங்குடியினர் மார்பை மறைக்க எந்த மறைப்பானும் பயன்படுத்துவது இல்லை!