டாக்டர்களுடன் ஒரு சாட்டிங்


 தமிழக அரசின் குடும்ப நலத்துறை இணைய தளம் மூலம் நமக்குத் தேவையான துறை சார்ந்த மருத்துவ நிபுணருடன் இணையம் வழி சாட் செய்து ஆலோசனைகள் பெறலாம்.

முகவரி இதோ :  www.tnhealth.org/chat.htm

இரத்த தானம் செய்ய விரும்புபவர்களும் ,இரத்தம் அவசரமாக
தேவைப்படுவோர்களும் இந்த அருமையான தளத்தை பயன் படுத்தலாம்.
முகவரி இதோ:  Indian BloodDonors.com

SMS மூலம் இரத்தம் பெறலாம்
இதற்கு நீங்கள் செய்யவேண்டியது என்னவெனில் உங்கள் அலை பேசியிலிருந்து "BLOOD" <உங்களுக்கு தேவையான இரத்தப் பிரிவு> டைப் செய்து 96000 97000 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.

உதாரணமாக "BLOOD B+" .
உடனே ஒரு இரத்த கொடையாளர் உங்களை தொடர்பு கொள்வார்.