தூக்கம்


தூங்கும் போது நடப்பது என்ன?
மூளை தன்னை Recharge செய்கிறது
கலங்கள் தம்மை Repair செய்கின்றன
உடல் முக்கிய Hormones ஐ சுரக்கிறது

வயதும் தேவையான தூக்கமும்
00 -02 ------- 16 மணித்தியாலம்
03 -12 -------- 10 மணித்தியாலம்
13 -18 -------- 08 மணித்தியாலம்
19 -55 -------- 08 மணித்தியாலம்
56 -85 -------- 06 மணித்தியாலம்

யாரை பற்றி கனவு
ஆண்களின் 70 % ஆன கனவு ஒரு ஆணை பற்றி இருக்கும்
பெண்களின் 50 % ஆன கனவு ஒரு பெண்ணை பற்றி இருக்கும்
ஏற்கனவே பார்த்த முகங்களையே கனவில் காண முடியும்

தூக்க நோய்
Parasomnia என்பது தூக்கத்தில் உள்ள போது செயற்படல் இதன் போது புரியப்படும் குற்றங்கள் கொலை,கற்பழிப்பு,வாகனம் ஓட்டல்

கனவின் தன்மை
12 % ஆன கனவு கருப்பு வெள்ளை கனவு காணாதவர்கள் மன நோய் உடையவர்கள்

கணவன் மனைவி
நான்கில் ஒரு தம்பதியினர் தனி தனி கட்டிலில் தூங்குகின்றனர்.

உச்சா போதல்
50 பேரில் இல் ஒரு டீன்ஏஜ் கட்டிலில் சிறுநீர் கழித்து விடுகிறார்.

கனவை மறத்தல்
முழித்து 5 நிமிடத்தில் 50 % கனவு மறந்து விடும்
முழித்து 10 நிமிடத்தில் 90 % கனவு மறந்து விடும்

கண்பார்வை அற்றோர்
இவர்கள் கனவில் பார்க்கமுடியும்.
Born Blind பார்க்க முடியாது.
அனால் தொடுகை,மணம் என்பவற்றை உணர்வார்கள்.

தூங்கும் விதம் - குணம்
சரிந்து உடலை முற்றாக வளைத்து (41 %) - இளகிய திறந்த மணம்
சரிந்து சற்று உடலை வளைத்து (13 %) - சந்தேகபடுபவர்கள்
சரிந்து படுத்து முழுஉடலும் நேராக தூங்குவோர் (15 %) - சமூக பறவைகள்
நீட்டு நிமிந்து மல்லாக்க(8 %) - Reserved type
நேராக குப்புற படுத்து (7 %) - ஜாலி யான பேர்வழிகள்
மல்லாக்க படுத்து சற்று உடலை வளைத்து (5 %) - மறவர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பர்.

முக்கியமாகஉண்ணாமல் 2 வாரம் இருக்கலாம்,தூங்காமல் 10 நாள் இருந்தால் மரணம் தான்.